12.11.2012

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு :)

படம்: பாட்ஷா 
இசை: தேவா 
பாடியவர்கள் : SPB ஸ்வர்ணலதா 

ஒரே ஒரு சந்திரன்தான் இரவுகெல்லாம் 
ஒரே ஒரு கதிரவந்தான் பகலுகெல்லாம் 
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம் 
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம் 
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம் 
ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட 
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரைய்யா 
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா 
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா புத்திக்கு 
எட்டும்படி சொல்லபோறேன் கேளுய்யா 
இக்கட ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட 
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரைய்யா 

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டு இல்லை நீ 
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல 
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டு இல்லை நீ 
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல 
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணம் அல்ல 
நாலாம் எட்டில் பெறாதது குழந்தையும் இல்லை 
எட்டு எட்டா மனுஷ வாழ்வ  பிரிச்சிக்கோ 
எட்டு எட்டா மனுஷ வாழ்வ  பிரிச்சிக்கோ நீ
எந்த எட்டில்  இப்ப இருக்க நினைச்சிக்கோ 
ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட 
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரைய்யா 

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல நீ 
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல 
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல நீ 
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல 
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வும் இல்ல  நீ
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தால் நிம்மதி இல்ல 
எட்டு எட்டா மனுஷ வாழ்வ  பிரிச்சிக்கோ 
எட்டு எட்டா மனுஷ வாழ்வ  பிரிச்சிக்கோ நீ
எந்த எட்டில்  இப்ப இருக்க நினைச்சிக்கோ 
ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட 
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரைய்யா 
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா 
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா புத்திக்கு 
எட்டும்படி சொல்லபோறேன் கேளுய்யா 
இக்கட ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட 
ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரைய்யா .