10.06.2012

காளிதாசன் கண்ணதாசன்

படம்: சூரகோட்டை சிங்கக்குட்டி 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுஷீலா

காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
படிக்கலாம் ரசிக்கலாம் 
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
ஓடை பாயும் 
தண்ணீரில் ஆடைகள் நனைய 
ஊஞ்சல் ஆடும் 
நெஞ்சோடு ஆசைகள் விளைய  
தாமரை மடலே தளிர் உடலே 
அலை தழுவ
பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக 
இனிமைதான் இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே 
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
படிக்கலாம் ரசிக்கலாம் 
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ

ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய ஒ 
மேலும் கீழும்  கண்பார்வை அபிநயம் புரிய 
பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க 
பாற்கடல்  குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க 
சமயம்தான் சமயம்தான் அமைந்ததே அழைத்ததே 
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
படிக்கலாம் ரசிக்கலாம் 
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ நெருங்கி வா 
படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் 
கவிதை நீ