10.16.2012

மோகம் எனும் தீயில்

படம்: சிந்து பைரவி 
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ் 

தொம் தொம் நந்த தொம் தொம் 

மோகம் எனும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் 
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும் 
மோகம் எனும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும் 
இல்லை என்ற போது எந்தன் மூச்சி நின்று போக வேண்டும் 
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம் 
தாயே இங்கு  நீயே  வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும் 
மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரை பாதிக்கும் 
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில்  நீடிக்கும் 
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி ஆணி வேர் வரையில் ஆடி விட்டதடி 
காப்பாய் தேவி காப்பாய் தேவி.