11.11.2011

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

படம்:பட்டாகத்தி பைரவன்
இசையமைப்பாளர்:இளையராஜா.
பாடியவர்கள்: ஜானகி &SPB


ஆண்.....
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..

பெண் ...
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..

(பெண்)
ஆ ஆஹ .....
நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும்
(ஆண்)
ஆ ஆ
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்.
(பெண்)உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ......
(ஆண்)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
(பெண்)இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
(ஆண்)என் வாழ்க்கை வானில்
(பெண்)நிலாவே
(ஆண்)நிலாவே..

(ஆண்)கல்லானவன் பூவாகினேன் கண்ணே உன்னை எண்ணி...

(பெண்)ஆ ஆஅ....
பூவாசமும் பொன் மஞ்சமும் எங்கோ எங்கோ ராஜா....

(ஆண்)எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்...நீ...நாம்...

(பெண்)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
(ஆண்)இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
(பெண்)என் வாழ்க்கை வானில்
(ஆண்) நிலாவே
(பெண்)நிலாவே.....
(ஆண்)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்