தேவையான பொருட்கள்
கொண்டை கடலை - 2cup
கார்ன்-1cup
(எதாவது ஒரு பீன்ஸ் லைக் காராமணி,மொச்சை )-1cup
அனைத்தையும் தனி தனியாக வேக வைத்து கொள்ளவேண்டும்.
நறுக்கிய காய்கள்
வெங்காயம்-1/2 cup
தக்காளி(விதையை நீக்கிவிடவும் )-1/4 cupவெள்ளைரிகாய்-1/2 cup
காரத்திற்கு 1/2 jalepeno பெப்பெர் விதை நீக்கிவிட்டு பொடியாக கட் பண்ணி போட்டால் போதும்.
கூடவே கொஞ்சம் black peper போட்டுகொள்ளவும்.
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சை பழம்-1/2 பழம் பிழிந்து விட்டு கொள்ளவும்.
கொத்தமல்லி தழை-பொடியாக நறுக்கி போட்டு கொள்ளவும்.
செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்தையும் போட்டு நன்றாக mix பண்ணிவிட்டால் சாலட் ரெடி.