காரட் அல்வா
தேவையான பொருட்கள்
காரட் 3 lb
condensed milk 1can
சர்க்கரை - 1 cup
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - pinch
almond-slice பண்ணியது
செய்முறை
நான்-ஸ்டிக் பாத்திரம் இருந்தால் அதை ஸ்டவில் வைத்து துருவின காரட்டை பாத்திரத்தில் போட்டு பால் (evaprated milk 1 can) போட்டு வேகவைக்கவும் ,காரட் வெந்தவுடன் சர்க்கரையும் condensed மில்க் போட்டு கிண்டவேண்டும்...நல்லா கெட்டியாகிற வரை கிண்ட வேண்டும்.கெட்டியானவுடன் ஏலக்காயயும் almond யும் போட்டு ஒரு கிண்டு கிண்டி நிறுத்திவிடவேண்டும்.