பாவ் பாஜி
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு -- 4
காரட் - 4
பீன்ஸ் 1/4 cup (கட் பண்ணியது)
பட்டாணி(பச்சை frozen) 1/4 cup
காலிபிலோவேர்(opt) - 1 cup
மேலே சொன்ன பொருட்களை presure cookeril போட்டு வேகவைத்து கொள்ளவும்,அதன் பிறகு smash பண்ணி வைத்துகொள்ளவும்.
வெங்கயாம் - 1 கப் (cut பண்ணது)
தக்காளி - 1 கப் (கட் பண்ணது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 spoon
கொத்தமல்லி தழை - கொஞ்சம் கட் பண்ணது
Baatsha paav bhaaji masala powder -(எனக்கு இந்த பிராண்ட் பிடிக்கும்) - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
காரம் - வெறும் மிளகாய் தூள் கால் ஸ்பூன்,
பச்சை மிளகாய் 4
தாளிக்க
எண்ணெய்,சோம்பு,butter
செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர்(2 spoon) and எண்ணெய் போட்டு சோம்பு போட்டு தாளிக்கவும்.வெங்காயம்,தக்காளி போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொள்ளவும்.பிறகு மஞ்சள்தூள்,உப்பு Baatsha paav bhaaji masala powder மிளகாய் தூள் எல்லாம் போட்டு கொஞ்சம் வதக்கி பச்சை வாடை போனவுடன் smash பண்ணி வைத்து இருக்கிற காய்களை (கொஞ்சம் காய்கறி shape இருக்காது)எல்லாம் போட்டு கிளறவும்.ரொம்ப கட்டியாக இருந்தால் ஒரு 1 cup தண்ணிர் விட்டு கொஞ்சம் loosaga கிண்டி கொள்ளவும்.bubbles வந்தவுடன் கொத்தமல்லிதழை போட்டு இறக்கி விடலாம்.(சாப்பிடும் பொழுது பச்சை வெங்காயம் அண்ட் தக்காளி மேலே தூவி lemon juice பிழிந்து சாப்பிடலாம்)
Bun
ரொம்ப ஹெல்தியாக வேண்டும் என்றால் 12 grain bread toast பண்ணி சாப்பிடலாம்.அல்லது potato dinner rolls கிடைக்கும்,அதை தோசை கல்லில் போட்டு பட்டர் போட்டு toast panni சாப்பிடலாம்.