3.30.2009

பாடல்கள்

இசை

இசைக்கு மயங்காதவங்க இருக்க முடியுமா? இசை என்று சொன்னவுடன் நான் ஏதோ ராகம் தாளம் பற்றி எல்லாம் பேச போகிறேன் என்று நினைத்து விடாதிர்கள்...எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் இல்லை.எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் முதலில் வருவது இளையராஜா தான்.அடுத்து ஏ.ஆர்.ரெஹ்மான் ....மத்தவங்களை எல்லாம் புடிக்காதா என்று கேட்கக்கூடாது....மத்தவங்க போடற பாட்டுகளில் ஒரு சில பாடல்கள் தான் கேட்கறமாதிரி இருக்கும்....இது என்னோட அபிபிராயம்..நீங்க உங்கலோடதையும் சொல்லலாம்.என்னென்ன பாட்டு பிடித்திருக்கு...யாரோட இசையில்..எந்த படத்தில் இருந்து என்று நாம் இங்கே பாடலாம் சாரி பேசலாம்.(எனக்கு பாட தெரியுமா என்று கேட்காதிங்க)

இளையராஜா இசையில் எனக்கு பிடித்த பாட்டுக்கள்

ஜனனி ஜனனி ஜகம் .........தாய் மூகாம்பிகை

http://www.youtube.com/watch?v=6eFjBl_r4jE

நீ எங்கெங்கே செல்லும் என் எண்ணங்கள்

கோடைக்கால காற்றே குளிர்

http://www.youtube.com/watch?v=Azn0O-MooaA

ஆனந்த ராகம் கேட்க்கும்

http://www.youtube.com/watch?v=tWpNlrZBUWs

மௌனமான நேரம் இளம் மனதில்

http://www.youtube.com/watch?v=5fngaMaCoRs

ஒ வசந்த ராஜா

http://www.youtube.com/watch?v=cPi7b0NkHVM

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

http://www.youtube.com/watch?v=IAmYAKFWaWM

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

http://www.youtube.com/watch?v=b5v1xOQmcQE


நிலவே வா செல்லாதே வா

http://www.youtube.com/watch?v=xdHbhhcodFE

இஞ்சி இடுப்பழகி

http://www.youtube.com/watch?v=6v9rDP3M-jc

இந்த மாதிரி நிறைய இருக்கு....நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடல்களை இங்கே போடலாம்!

தோழி அரசிக்கு பிடித்த பாடல்கள்

1.ஊறுசனம் தூங்கிருச்சு ...... மெல்ல திறந்தது கதவு
http://www.youtube.com/watch?v=IxY-ESH-pXg
2.வா வெண்ணிலா ....... மெல்ல திறந்தது கதவு
http://www.youtube.com/watch?v=5B4POTodRh0
3.பூங்காற்று உன் பெயர் சொல் ..... வெற்றிவிழா
http://www.youtube.com/watch?v=CQ9rUMr2T5Q
4.கூக்கூ என்று குயில் ..... காதல் பரிசு
http://www.youtube.com/watch?v=sw7MlntCQRY
5.மழைக்கால மேகம் ஒன்று .... வாழ்வே மாயம்
http://www.youtube.com/watch?v=HRrAIQU5_rA
5.என்ன சத்தம் இந்த நேரம் ...... புன்னகை மன்னன்
http://www.youtube.com/watch?v=xlJBzOKTblU
6.ஒ பொன்மான்குயில் ..... மனசுக்குள் மத்தாப்பு
7.ரோஜா ஒன்று ...... கொம்பேறிமூக்கன்
8.நானாக நானில்லை தாயே .... தூங்காதே தம்பி தூங்காதே
http://www.youtube.com/watch?v=2CvrWcSxj3A
9.உன்னைத்தானே தஞ்சம் ..... நல்லவனுக்கு நல்லவன்
http://www.youtube.com/watch?v=O_AkLCA7rRM
10.விழியில் கலந்து ....... அலைகள் ஒய்வதில்லை
http://www.youtube.com/watch?v=pY8WyzuCXr0
11.சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே ...... தனிக்காட்டு ராஜா
http://www.youtube.com/watch?v=JSlpkQLdJj8
12.ஒரு காதல் என்பது .... சின்ன தம்பி பெரிய தம்பி
13.அதிகாலை சுபவேளை ...... நட்பு
14.நீதானே என் பொன்வசந்தம் ......நினைவெல்லாம் நித்யா
http://www.youtube.com/watch?v=uQJOHh7dyoQ
15.பூ மாலையே தோள்சேரவா....... பகல் நிலா
http://www.youtube.com/watch?v=_qYItTWBUuU
16.நஞ்சை உண்டு புஞ்சை .... உன்னால் முடியும் தம்பி
http://www.youtube.com/watch?v=BefkDBj5gSw
17.ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது .... இளமை ஊஞ்சலாடுகிறது
http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY
18.காதல் கவிதைகள் படித்திடும் .... கோபுரவாசலில்
http://www.youtube.com/watch?v=ZL7P_XmSnEY
19.கீதம் சங்கீதம் நீதானே என் .... கொக்கரக்கோ
http://www.youtube.com/watch?v=rDTSRf_m1DU
20.ஆகாய கங்கை ... தர்ம யுத்தம்
http://www.youtube.com/watch?v=fT9kR7GlAmw
21.தங்கசங்கிலி மின்னும் .... தூறல் நின்னுபோச்சு
http://www.youtube.com/watch?v=xztQkmX7XM0
22.என் கண்மணி உன் காதலி .... சிட்டுகுருவி
http://www.youtube.com/watch?v=cWW0-syrCWI
23.தாழம் பூவே வாசம் வீசு .... கை கொடுக்கும் கை
http://www.youtube.com/watch?v=L0mnF57HDJU
24.போட்டேனே பூ விலங்கு ....பூ விலங்கு
http://www.youtube.com/watch?v=MkEQaf85DO4
25.பூப்போலே உன் புன்னகையில் ... கவரி மான்
http://www.youtube.com/watch?v=IOl61gY1ZVA
26.நல்லவருகெல்லாம் சாட்ச்சிகள் ரெண்டு .... தியாகம்
http://www.youtube.com/watch?v=jGAeoj0z1sc
27.காதல் கடிதம் வந்ததா .... சேரன் பாண்டியன்
28.கண்கள் ஒன்றாக கலந்ததா ..... சேரன் பாண்டியன்
29.சத்யா .......வளையோசை கல கல கலவென
http://www.youtube.com/watch?v=h-dqX6Fggqk
30.ரெட்டை வாள் குருவி .....ராஜா ராஜா சோழன்
http://www.youtube.com/watch?v=rw9h_574HxE
31.பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ...நீங்கள் கேட்டவை
http://www.youtube.com/watch?v=kyZzxRstc8M
32.சித்திரை மாதத்து நிலவு வருது மேகமே வழிவிடு .......
33.புதிதாய் கேட்க்கும் புத்தம் புது கீர்த்தனம் ...... ராமன் அப்துலா
34.காலை நேர பூங்குயில் .... அம்மன் கோவில் கிழக்காலே
http://www.youtube.com/watch?v=KfX4cjpY-QY
35.நீலவான ஓடையில் .... வாழ்வே மாயம்
http://www.youtube.com/watch?v=x822drx16Vs
36.பூங்காற்று புதிதானது .... மூன்றாம் பிறை
http://www.youtube.com/watch?v=2SWYZkgvdBE
37.மௌனமான நேரம் ...... சலங்கை ஒலி
http://www.youtube.com/watch?v=-XKcU9pOQ4s
38.வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் .... புதுக்கவிதை
http://www.youtube.com/watch?v=YItVYnXLZmA
39.வா வா வசந்தமே .... புதுக்கவிதை
40.மலையோரம் வீசும் காற்று ..... பாடும் நிலாவே
http://www.youtube.com/watch?v=bpn1l6CzFLs
41.மயங்கினேன் சொல்ல தயங்கினேன் ..... நானே ராஜா நானே மந்திரி
http://www.youtube.com/watch?v=_wEadlPtDRw
42.பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல ....... உயிரே உனக்காக
http://www.youtube.com/watch?v=lRpNRFvKLlo
43.இந்த மின்மினிக்குள்...... சிவப்புரோஜா
http://www.youtube.com/watch?v=OJDeMWo1d_4
44.நினைவோ ஒரு பறவை ..... சிவப்புரோஜா
http://www.youtube.com/watch?v=caJSVygFnWw
45.ஒரு ஜீவன் தான் .... நான் அடிமை இல்லை
http://www.youtube.com/watch?v=q4ZCgq3eCxw
46.ஒரு ஜீவன் அழைத்தது ..... கீதாஞ்சலி
http://www.youtube.com/watch?v=sXQkiEI2dUY
47.கீரவாணி இரவிலே ..... பாடும் பறவைகள்
http://www.youtube.com/watch?v=biMg6TGYvF0
48.ஏகாந்த வேலை ..... பாடும் பறவைகள்
http://oruwebsite.com/music_videos/paadum-paravaigal/egantha-velai-video_50d522d03.html
49.அந்திமழை பொழிகிறது ...ராஜாபார்வை
http://www.youtube.com/watch?v=lynq4hhDEAQ
50.பூவரசம் பூ பூத்தாச்சு ...... கிழக்கே போகும் இரயில்
http://www.youtube.com/watch?v=j-peO5OPyrs
51.இதழில் கதை எழுதும் ..... உன்னால் முடியும் தம்பி
http://www.youtube.com/watch?v=KkSOUrTMet8
52.சின்ன சின்ன வண்ண குயில் .... மௌன ராகம்
http://www.youtube.com/watch?v=G-04NgU3lr4
53.இதயத்தை திருடாதே .....ஓம் நமகா
http://www.youtube.com/watch?v=kh40WpKO-pU
54.கண்ணன் ஒரு கை குழந்தை ........ பத்தரகாளி
http://www.youtube.com/watch?v=6fi_dnecUt0
55.இளமை என்னும் பூங்காற்று ..... இரவில் ஒரு பகல்
http://www.youtube.com/watch?v=NilZsIcqRSA
56.விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது ...... புவனா ஒரு கேள்விகுறி
http://www.youtube.com/watch?v=JjG_ea00_0I
57.ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே ....... அகல் விளக்கு
http://www.youtube.com/watch?v=blx2qZmECXs
58.பொத்திவெச்ச மல்லிகை மொட்டு ...... மண் வாசனை
http://www.youtube.com/watch?v=swdJYA6ZafM
59.இலக்கணம் மாறுமோ இலக்கியம் ...... நிழல் நிஜமாகிறது
http://www.youtube.com/watch?v=ALXn80eWwgc
60.கம்பன் ஏமாந்தான் ............ நிழல் நிஜமாகிறது
http://www.youtube.com/watch?v=JH3dyNuYv2I
61.ஆயரம் மலர்களே மலருதே ..... நிறம் மாறாத பூக்கள்
62.என் இனிய பொன்னிலாவே ...... மூடு பனி
http://www.youtube.com/watch?v=677hSrjHSH8
63.என் வானிலே ஒரே வெண்ணிலா.........ஜானி
http://www.youtube.com/watch?v=PT41M1akmEY
64.தென்மதுரை வைகை நதி ..... தர்மத்தின் தலைவன்
http://www.youtube.com/watch?v=MB55re5zL-o
65.மாசி மாசம் ஆளான பொண்ணு ....... தர்ம துரை
http://www.youtube.com/watch?v=TlrgqVWkD_0
66.ஒ வசந்த ராஜா .... நீங்கள் கேட்டவை
http://www.youtube.com/watch?v=cPi7b0NkHVM
67.வா வா மஞ்சமலரே .... ராஜாதி ராஜா
http://www.youtube.com/watch?v=SGwlRAK7_7s
68.வா வா கண்ணா வா தா தா கவிதை தா ..... வேலைக்காரன்
http://www.youtube.com/watch?v=mydm8FEcRRU
69.ஒரு தங்க ரதத்தில்.......தர்ம யுத்தம்
http://www.youtube.com/watch?v=Nv9m4BG20-8
70.முதன் முதலாக காதல்............நிறம் மாறாத பூக்கள்
http://www.youtube.com/watch?v=CaNiIMcr-r4


தோழி மீனாவுக்கு பிடித்த பாடல்கள்

பூங்கதவே தாழ் திறவா ......நிழல்கள்
http://www.youtube.com/watch?v=fnFE2wHLvwU

இது ஒரு பொன் மாலை பொழுது .....நிழல்கள்
http://www.youtube.com/watch?v=hymujdC0mlw