படம்: இரண்டாம் உலகம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SPB
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும்
பயணப் படுவது காதல்
காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்டேன் உண்மையடி
காதல் சாதல் இரண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக இரண்டும் வேண்டுமடி
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டும் தூரம்தான்
இதழ்கள் நான்கும் அருகில்தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் இரண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டனில் உலகை உடைப்பவள் நீ
காதல் சாதல் இரண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக இரண்டும் வேண்டும் கண்ணீர் உண்மையடி
காதல் சாதல் இரண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக இரண்டும் வேண்டுமடி
உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகில் விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குலுங்கும் பூ இதுவே
பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் பழகும் நிழல் இதுவே
கண்டார் மயங்கும் வண்டார் மலரே நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
அதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்கதடி
பெண் பாவாய் வா பெண் பாவாய் வா
கண் பாவாய் வா கண் பாவாய் வா
செங்கோலாய் வா செங்கோலாய் வா
செந்தேனாய் வா செந்தேனாய் வா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SPB
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும்
பயணப் படுவது காதல்
காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்டேன் உண்மையடி
காதல் சாதல் இரண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக இரண்டும் வேண்டுமடி
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டும் தூரம்தான்
இதழ்கள் நான்கும் அருகில்தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் இரண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டனில் உலகை உடைப்பவள் நீ
காதல் சாதல் இரண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக இரண்டும் வேண்டும் கண்ணீர் உண்மையடி
காதல் சாதல் இரண்டும் ஓன்று
என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக இரண்டும் வேண்டுமடி
உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகில் விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குலுங்கும் பூ இதுவே
பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் பழகும் நிழல் இதுவே
கண்டார் மயங்கும் வண்டார் மலரே நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
அதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்கதடி
பெண் பாவாய் வா பெண் பாவாய் வா
கண் பாவாய் வா கண் பாவாய் வா
செங்கோலாய் வா செங்கோலாய் வா
செந்தேனாய் வா செந்தேனாய் வா