4.16.2013

நீ இல்லையேல் நான் என் செய்வேன்

படம்: கடல் 
இசை: A.R.ரஹ்மான் 
பாடியவர்: ஹரிச்சரண் 

நீ இல்லையேல் நான் என் செய்வேன்   
நீ இல்லையேல் நான் என் செய்வேன்
அன்பின் வாசலே 

எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம் 
வாழும் காலம் முழுதும் உனதே என்போம் 
நாளங்கள் ஊடே  உனதன்பின்  பெருவெள்ளம் 
மீண்டும் நீ உயிர்தெழுகிறாய் 

நீயே எனதன்னமாக நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம் 
நீ நிறைந்தாய் மனம் விருந்தோம் ஆசை ஏசுவே 

மீண்டும் உனை தரிசித்தோம் 
உன் பாதம் ஸ்பரிசித்தோம் 
உன்னில் எம்மை கரைக்கிறோம் 

ஹோ வான் மண் நீர் தீ 
எல்லாம் நீ தானே 
சீற்றம் ஆற்றும் காற்றும்  நீதானே 

நீயே எனதன்னமாக நீயே எமதெண்ணமாக 
உணர்ந்தோம் மெய் மறந்தோம் 
நீ நிறைந்தாய் மனம் விருந்தோம் ஆசை ஏசுவே 

மீண்டும் உனை தரிசித்தோம் 
உன் பாதம் ஸ்பரிசித்தோம் 
உன்னில் எம்மை கரைக்கிறோம் 

கண்ணீரை தேக்கும் 
என் உள்ளதாக்கில் 
உன் பேரை சொன்னால் பூ பூத்திடாதோ 
எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம் 
வாழும் காலம் முழுதும் உனதே என்போம் 
நாளங்கள் ஊடே  உனதன்பின்  பெருவெள்ளம் 
மீண்டும் நீ உயிர்தெழுகிறாய் 

பூவின் மேலே வண்ணம் நீதானே 
வேரின் கீழே ஜீவன் நீதானே 

நீயே எனதன்னமாக நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம் 
நீ நிறைந்தாய் மனம் விருந்தோம் ஆசை ஏசுவே 

மீண்டும் உனை தரிசித்தோம் 
உன் பாதம் ஸ்பரிசித்தோம் 
உன்னில் எம்மை கரைக்கிறோம் 

அன்பின் வாசலே அன்பின் வாசலே 
அன்பின் வாசலே அன்பின் வாசலே 

எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம் 
வாழும் காலம் முழுதும் உனதே என்போம் 
நாளங்கள் ஊடே  உனதன்பின்  பெருவெள்ளம் 
மீண்டும் நீ உயிர்தெழுகிறாய் 

நீயே எனதன்னமாக நீயே எமதெண்ணமாக 
உணர்ந்தோம் மெய் மறந்தோம் 
நீ நிறைந்தாய் மனம் விருந்தோம் ஆசை ஏசுவே 

மீண்டும் உனை தரிசித்தோம் 
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம் 

எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம் 
வாழும் காலம் முழுதும் உனதே என்போம் 
நாளங்கள் ஊடே  உனதன்பின்  பெருவெள்ளம் 
மீண்டும் நீ உயிர்தெழுகிறாய் 

நீயே எனதன்னமாக நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம் 
நீ நிறைந்தாய் மனம் விருந்தோம் ஆசை ஏசுவே 

மீண்டும் உனை தரிசித்தோம் 
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம் .