படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள் : SPB சுஜாதா
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
யார் அந்த ரோஜா பூ
என் கனவில் மெதுவாக பூ வீசி போனாள்
அவள் யாரோ
ஒ ஹோ
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
உன் பெயர் சொல்லவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
யார் அந்த ரோஜா பூ
என் கனவில் மெதுவாக பூ வீசி போனாள்
அவள் யாரோ
ஒ ஹோ
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
புல்வெளி மீது நடக்காதே
ஹே பலகைகள் இருக்குது பூங்காவில்
அதைதான் படித்திட காற்றுக்கு
ஒ தெரியாதே தெரியாதே
பூக்களை பூக்களை தீண்டாதே
மலர்காட்சியில் சொல்கிற சொற்கள் இது
அதைதான் வண்டுகள் எப்பவும் தான்
கேட்காதே கேட்காதே
எல்லைக்கோடுகள் தாண்டாதே உலக தேசங்கள் சொல்லும்
பறவை கூட்டங்கள் கேட்காதே
பறக்கும் பறக்கும் நம்மை போல்
ஒ ஹோ ஒ ஹோ
ஹே பலகைகள் இருக்குது பூங்காவில்
அதைதான் படித்திட காற்றுக்கு
ஒ தெரியாதே தெரியாதே
பூக்களை பூக்களை தீண்டாதே
மலர்காட்சியில் சொல்கிற சொற்கள் இது
அதைதான் வண்டுகள் எப்பவும் தான்
கேட்காதே கேட்காதே
எல்லைக்கோடுகள் தாண்டாதே உலக தேசங்கள் சொல்லும்
பறவை கூட்டங்கள் கேட்காதே
பறக்கும் பறக்கும் நம்மை போல்
ஒ ஹோ ஒ ஹோ
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
உன் பெயர் சொல்லவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
காற்றென காற்றென நான் மாறி
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி
ரகசியமாக நான் சுவாசிக்கவா
ஒ சுவாசிக்கவா சுவாசிக்கவா
மேகங்கள் மேகங்கள் நானாகி
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி
வானத்தின் இரவுக்கு கொடுத்திடுவா
ஒ கொடுத்திடுவா கொடுத்திடுவா
கடலின் அலையாக நான் மாறி
உனது பெயர் சொல்லி வரவா
உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி
நிலவின் களங்கம் துடைக்கவா
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி
ரகசியமாக நான் சுவாசிக்கவா
ஒ சுவாசிக்கவா சுவாசிக்கவா
மேகங்கள் மேகங்கள் நானாகி
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி
வானத்தின் இரவுக்கு கொடுத்திடுவா
ஒ கொடுத்திடுவா கொடுத்திடுவா
கடலின் அலையாக நான் மாறி
உனது பெயர் சொல்லி வரவா
உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி
நிலவின் களங்கம் துடைக்கவா
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
உன் பெயர் சொல்லவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
ரெண்டுமே ஒன்றுதான் ஒ ஹோ
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே.
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே.