1.15.2013

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

படம்: சிப்பிக்குள் முத்து 
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: சுஷீலா 
லாலி லாலி லாலி லாலி 
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு ஹ ஹா ஹா
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரோ ஆரிராரோ  ஆரிராரோ 
கல்யாணராமனுக்கு  கௌசல்யை நானே 
கல்யாணராமனுக்கு  கௌசல்யை நானே 
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே 
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே 
கரு யானை முகனுக்கு 
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே 
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே 
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே 
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே 
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரோ ஆரிராரோ  ஆரிராரோ  
ஆரிராரோ ஆரிராரோ  ஆரிராரோ  
ஆனந்தக்  கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே 
ஆனந்தக்  கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே 
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே 
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே 
ராமராஜனுக்கு வால்மீகி நானே 
ராமராஜனுக்கு வால்மீகி நானே 
ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே 
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரோ ஆரிராரோ  ஆரிராரோ 
ஆரிராரோ ஆரிராரோ  ஆரிராரோ