படம்: ஏழாவது மனிதன்
இசை: இளையராஜா
பாடியவர்:ஜேசுதாஸ்
காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீயிக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா .