11.13.2012

முதல் நாள் இன்று எதுவோ ஓன்று

படம்: உன்னாலே உன்னாலே 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடியவர்கள்: கிருஷ்ணகுமார்,பாப்  ஷாலினி ,மகாலட்சுமி அய்யர் 

முதல் நாள் இன்று எதுவோ ஓன்று 
வேறாக உனை  மாற்றலாம் 
அங்குங்கு அனல் ஏற்றலாம் 
என் உள்ளம் பாடுகின்றது 
யார் சொல்லி கற்று கொண்டது 
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா 
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா 
ஓஹோ  ஜானி  ஜான் 
முதல் நாள் இன்று எதுவோ ஓன்று 
வேறாக உனை  மாற்றலாம் 
அங்குங்கு அனல் ஏற்றலாம் 

திசை தோறும் கூறுகின்ற உண்மை 
குளிர்போலே காதல் மேகம் மென்மை 
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம் 

முழுதாக மூழ்கியதும் இல்லை 
மூழ்காமல் மிதந்ததும் இல்லை 
காதல் கடல் வீழ்ந்தவர் காணும் எனை 
வாஹ் ஹூ வாஹ் ஹூ வா 
வெகுதூரம் வந்தேன் 
காதல் கிருமிகள் நெருங்காமல் 
முதல் நாள் இன்று எதுவோ ஓன்று 
லேசாக எனை   மாற்றலாம் 
அங்குங்கு அனல் ஏற்றலாம் 

இளம்நெஞ்சில் காதல் விதை தூவு 
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு 
வாழ்க்கை ஒரு சுமையாகாதா சொல்லு ஓ 

உதட்டாலே காதல் என்னும் சொல்லை 
உரைத்தாலே கூட வரும் தொல்லை 
வாழும் மட்டும் விழிகளில் தூக்கம் கெடும் 
ஹ ஹ ஹா வாஹ் ஹூ வா
சுகமேது வாழ்வில் 
காதல் வலியை சுமக்காமல் 
முதல் நாள் இன்று எதுவோ ஓன்று 
வேறாக உனை  மாற்றலாம் 
அங்குங்கு அனல் ஏற்றலாம் 
உப்பு கல் வைரம் என்று தான் 
காட்டிடும்  காதல் ஒன்றுதான் 
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம் 
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம் 
ஒ தோரியே ஹே 
ஒ சோனா  சோனா 
ஒ சோனா  சோனா 
ஒ சோனா  சோனா 
ஒ சோனா  சோனா .