10.10.2012

ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ

படம்: ஆனந்த் 
இசை: இளையராஜா
பாடியவர்: லதா மங்கேஷ்கர் 

ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 

தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 

தென்றல் வந்து சேர்ந்ததென்ன 
கண்ணன் உன்னை பார்த்ததென்ன 
லாலாலா லாலாலா லாலாலா 
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
மங்கைதான் கெஞ்சத்தான் 
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான் 
அன்னத்தை எண்ணம் போல வாழ வைத்தான் 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 

மாலை சூடும் மாலை நேரம் 
மலை போல கூட வேண்டும் 
லாலாலா லாலாலா லாலாலா 
ஏதேதோ மோகம்தான் 
என்னுள்ளே தாகம் தான் 
எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க 
மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ 
தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட 
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ.