10.29.2012

ஏதோ மோகம் ஏதோ தாகம்

படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா அல்லது கங்கை அமரன்
பாடியவர்கள்: கிர்ஷ்ண சந்திரன்,ஜானகி

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைகலையே  ஆசை வெத மொளைகலையே 
சேதி என்ன வனகிளியே
ஏதோ மோகம் ஏதோ தாகம்

தாழம்பூவு  ஈரமாச்சு  தலையில் சூட நேரமாச்சு 
தாழம்பூவு  ஈரமாச்சு  தலையில் சூட நேரமாச்சு 
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுத்த காயமாச்சு 
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுத்த காயமாச்சு 
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு 
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு 
போதும் போதும்  காமதேவனே மூச்சி வாங்குதே ரெண்டு ஜீவனே 
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைகலையே  ஆசை வெத மொளைகலையே 
சேதி என்ன வனகிளியே

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாறக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாறக்காத்து  
தொட்ட பாகம் தொட்டு பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து 
தொட்ட பாகம் தொட்டு பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து 
அக்கம் பக்கம் சுத்தி பார்த்து தலைக்குமேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்தி பார்த்து தலைக்குமேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழிக்கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது  
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைகலையே  ஆசை வெத மொளைகலையே 
சேதி என்ன வனகிளியே.....
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைகலையே  ஆசை வெத மொளைகலையே 
சேதி என்ன வனகிளியே.....வனகிளியே... வனகிளியே ....