படம்: பட்டியல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா
என்னை விட்டு உன் நினைவை நீ கேட்டால்
உள்ளம் உடையாதா
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொளுத்தியதே
எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்
உன்னை விட்டு தன்னந்தனி பாதை ஓன்று எனக்கில்லை
என்னிடத்தில் ஏன் கோபம்
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா
என்னை விட்டு உன் நினைவை நீ கேட்டால்
உள்ளம் உடையாதா
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொளுத்தியதே
எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்
உன்னை விட்டு தன்னந்தனி பாதை ஓன்று எனக்கில்லை
என்னிடத்தில் ஏன் கோபம்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ.