படம்: துப்பாக்கி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் அண்ட்ரியா
பாடல் ஆசிரியர்: மதன் கார்க்கி
கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை
யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவனைப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருவன் கிடைக்கவில்லை
நான் டேடிங் கேட்டா வாட்சை பார்த்து ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே
மூவி கேட்டேன் youtube போட்டு பாப்கார்ன் தந்தானே
பாவாமா நிக்குறான் ஊரையே விக்குறான்
மீட் மை மீட் மை பாய் பிரண்டு
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரண்டு
மீட் மை மீட் மை பாய் பிரண்டு
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரண்டு
ஹே
கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்திலே
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்லை
யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவளைப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை
இவ டேடிங்காக டின்னர் போனா ஸ்டார்ட்டர் நான்தானே
ஷாப்பிங் போற கூட்டி போற டிராலி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்ச்சிப் நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்டு
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்டு
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்டு
சோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்டு
ஹே ஜாயின் மீ கையிஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம்
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்கோ
பஞ்சுனு நினைச்ச பஞ்ச்னு கொடுப்பா
நெஞ்சுல ஹெல்மட் மாட்டிக்க
ஹே சுகர் ப்ரீ ஹே ஹே ஹே
ஹே சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு
இவ fat ப்ரீ உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில சின்ட்ரெல்ல
கோபத்துல டிராகுலா
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா
ஹே கம் ஆன் கேர்ல்ஸ் இது இன்ட்ரோ டைம்
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
ஒரு ஹான்ட் ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா
சொய்ங்னு பார்ப்பான் புல்லட்டா
மிலிட்டரி கட்ல ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லி மீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்
அல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி
இவன்போல் இவன்போல் goody goody goody
மீட் மை மீட் மை பாய் பிரண்டு
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி ம்ம்ம்ம்
மீட் மை மீட் மை பாய் பிரண்டு
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி ம்ம்ம்ம்
oh yeah
you are my lovely boo boo ah
my girl you be joo joo ah
you are my lovely boo boo ah
my girl
you are my lovely boo boo ah
my girl you be joo joo ah
you are my lovely boo boo ah
my girl Vijay on the floor
you are my lovely boo boo ah
my girl you be joo joo ah
you are my lovely boo boo ah
my girl
you are my lovely boo boo ah
my girl you be joo joo ah
you are my lovely boo boo ah
my girl Vijay on the floor
என் பேஸ் புக் பிரிண்ட்ஸ் யார் யாருன்னு
கேட்டுக்கொள்ள மாட்டான் இவன்
என் ஸ்டேடஸ் மாத்த சொல்லி
என்னை தொல்லை செய்ய மாட்டான்
கிட்ட வந்து நான் பேசும் போது
ட்விட்டர்குள்ள முழுகிடுவான்
இச்ன்னு ஸ்வீட்டா கன்னத்துல ஒன்னு
நச்சுன்னு ட்விட்டா போட்டுடுவான்
ரொமான்ஸ் கொஞ்சம் திரில்லர் கொஞ்சம்
காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்
அவ ஹோ அவ ஹோ அவ ஹோ இவ ஹோ
அவ செல் போன் பிரண்டுன்னு கால் இருக்கும்
பேக் அப் பாய் பிரண்ட்ஸ் நாலு இருக்கும்
நெஞ்சில் ஜெலசிய வெதச்சிடுவா
என் வயத்துக்கு ஜெலுசில கொடுத்துடுவா
பொண்ணுங்க நம்பரை போனில் பார்த்தா
சத்தமில்லமா தூக்கிடுவா
ஓர கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தால் தாக்கிடுவா
அளவா கொடுப்பா
அழகா கொடுப்பா
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்டு
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்டு ஹோ
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்டு
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்டு
கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை
யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவளைப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லைடா
நான் டேடிங் கேட்டா வாட்சை பார்த்து ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே
மூவி போனா சோக சீனில் கர்ச்சிப் நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
மீட் மை மீட் மை பாய் பிரண்டு
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரண்டு
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்டு
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்டு
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.