9.08.2009

காய் கூட்டு

தேவையான பொருட்கள்

ஒரு cup பைத்தம்பருப்பு காய்(ஏதச்சும் ஒன்னு சௌ சௌ or முட்டைகோசு )

வறுக்க தேவையான பொருட்கள்

dry fry-----உளுந்து ----2 spoonசீரகம் ----1 spoonகாய்ந்த மிளகாய் ----3
அதைஎல்லாம் வறுத்து தேங்காய் பூ வைத்து அரைத்து கொள்ளவும்.(தேங்காய் அளவு 1/2 cup)
இந்த கூட்டிற்கு வெங்காயம் தக்காளி வேண்டாம்.....

செய்முறை

பருப்பை வேகவைத்து கொள்ளுங்கள்....அப்புறம் காயும் தனியாக வேகவைத்து கொள்ளுங்கள்....ரெண்டையும் போட்டு, அரைத்து வைத்த விழுதையும் போட்டு .....கடைசில தாளித்து (கடுகு கறிவேப்பிலை உளுந்து சீரகம் போட்டு என்னை விட்டு தாளிக்கவும்)எல்லாம் போட்டு ஒரு கொதி வந்தவுடன் நிறுத்திவிடுங்க.