4.21.2009

மன்னர் மன்னாருகேசி

நம்ப மன்னர்தான் புறமுதுகிட்டு ஓடி வந்திட்டாரே. அப்புறம் எப்படி காயம் அடைஞ்சாராம்?

எதிரி மன்னன்தான் ’சும்மா சும்மா எத்தனை தடவைதான் இப்படி புறமுதுகிட்டு ஓடிப்போவே’ ன்னு பின்னாடியே துரத்தி வந்து பிளேடால இரண்டு கோடு போட்டுட்டாராம்.