4.21.2009
மன்னர் மன்னாருகேசி 2
ஆனாலும் நம்ப மன்னர் ரொம்ப பயந்தாங்கொள்ளியா இருக்கிறாரு.
அப்படியா?
பின்னே! ‘போருக்கு தயாரா?’ன்னு எதிர் நாட்டு மன்ன்ன் அனுப்பிய ஓலைக்கு, ‘வேண்டாங்க. நான் நேரடியாகவே கப்பம் கட்டிடறேன். போரெல்லாம் எதுக்குங்க’ன்னு பதில் அனுப்பி இருக்கிறாரு.
Newer Post
Older Post
Home