படம்: இந்திரன் சந்திரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ சித்ரா
நூறு நூறு நூறு முத்தம் பூப்போலே ஹோய்னா ஹோய்னா
கேளு கேளு கேக்கும் போது தந்தாளே ஹோய்னா ஹோய்னா
காதல் மன்னன் கைமேலே பட்டு கனியும் மொட்டு வாய்யா நீதான்
சூடும் இங்கே ஏற பாய்போட நானும் கூட ஆவேசம்தான்

கேளு கேளு கேக்கும் போது தந்தாளே
அந்தியில் தென்றலில் பூ மணக்கும் நாழியாச்சி
தேன்துளி நான் தர தீர்ந்து மெல்ல ஆசையாச்சி
ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டைபோல் ஒட்டிடும் எண்ணம்தானோ
சின்ன மலர் தேன் கட்டாதா வண்டு வர பூ பத்தாதோ
இங்கிருக்க உன் ஜோடிதான் செங்கரும்பு என் மேனிதான்
பொன்னான ஒரே முத்தம் தந்து புண்ணாச்சா மலர் பாவை இதழ்

வாடைதான் வீணையாய் என்னை ரொம்ப மீட்டுமம்மா
கோதையின் பாட்டுதான் ஆசை அம்பு போடுமம்மா
நாளும் தான் காணத்தான் ராஜலீலை
தாகமே கூடுது தொட்ட வேளை
கட்டழகு கனியோ கொடியோ கன்னிமொழி கதையோ புதிரோ
அசந்தேனே ஓ அம்மாடி கசக்காத தேனே தேனே
தேனை நீ எடுத்து வா ஒவ்வொன்றும் புது அனுபவங்கள்

கேளு கேளு கேக்கும் போது தந்தாளே.