படம்: சதுரங்கம்
இசை: வித்யசாகர்
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், ஹரிணி
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இணையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
முத்தமொன்று தந்தவுடன்
மூடிக்கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி
மூடிக்கொள்ளும் பொய்கள்
உடலிறங்கி நீந்தும் என்னை
உயிர் இழுத்து செல்லும்
ஓய்வு தந்த காரணத்தால்
உடைகள் நன்றி சொல்லும்
விரலும் விரலும் இறுகும் பொழுதும்
முதுகில் சுவரில் வழியும் விழுது
விரலும் விரலும் இறுகும் பொழுதும்
முதுகில் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு
புயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும்
கண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும்
உயிர் அணுக்கள் கூடி நின்று ஓசை இன்றி கிள்ளும்
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்
இமையின் முடியால் உடலை உலவா
இளமை வயலில் புயலை நடவா
இமையின் முடியால் உடலை உலவா
இளமை வயலில் புயலை நடவா
இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இணையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு
இசை: வித்யசாகர்
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், ஹரிணி
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இணையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
முத்தமொன்று தந்தவுடன்
மூடிக்கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி
மூடிக்கொள்ளும் பொய்கள்
உடலிறங்கி நீந்தும் என்னை
உயிர் இழுத்து செல்லும்
ஓய்வு தந்த காரணத்தால்
உடைகள் நன்றி சொல்லும்
விரலும் விரலும் இறுகும் பொழுதும்
முதுகில் சுவரில் வழியும் விழுது
விரலும் விரலும் இறுகும் பொழுதும்
முதுகில் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு
புயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும்
கண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும்
உயிர் அணுக்கள் கூடி நின்று ஓசை இன்றி கிள்ளும்
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்
இமையின் முடியால் உடலை உலவா
இளமை வயலில் புயலை நடவா
இமையின் முடியால் உடலை உலவா
இளமை வயலில் புயலை நடவா
இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இணையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு