3.29.2014

ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை

படம்: ஆஹா கல்யாணம்
இசை: தரன்குமார்
பாடியவர் : நரேஷ் அய்யர்

ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை
ஹனியே ஹனியே நான் இல்லாமல் நீ  இல்லை
நெப்டுயூனா நீ இருந்தா
உன் ட்யூனாகா  நான் இருப்பேன்
ஸ்ப்ரிங் ரோலா நீ இருந்தா
ஒரு ஸ்ப்ரிங்க போல நான் குதிப்பேன்
காக்டெயிலா நீ இருந்தா உன்
டெயிலாக நான் இருப்பேன்
Monday -யா  நீ இருந்தால்
வெறும் மண்ணா மண்ணா நான் கிடப்பேன்

ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை

நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகமிது
நீ எனக்குன்னா நான் உனக்குன்னா
சேர்ந்த உலகமது
நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகமிது
எத்தனை  ஜோடிகளோ  சேர்த்தோம்
நம் போல யார்  சொல்லடி

ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை

ரிங் டோனில் ரிங் எடுத்து
வா விரல் எல்லாம் மாட்டி விடலாம்
செல் போனின் செல் உள்ளே
வா நெஞ்சும்  நெஞ்சம் பூட்டி விடலாம்
மெரெஜ்ஜில் ரேஜ் எடுப்போம்
கல்யாணத்தில் கல் எடுப்போம்
கார்பெட்டில் கார் எடுத்து
அதை ஊர் ஊரா வா ஓட்டி போவோம்

கேட்டர்பில்லரில் cat -ட்டு  நீதான்
பில்லர் நான்தானே
காலிப்ளவரில்  காளி நீதான்
ப்ளவர் அது நான்தானே
கேட்டர்பில்லரில் cat -ட்டு  நீதான்
பில்லர் நான்தானே
என் பாதி நீதானடி  என்றும்
உன் மீதி நான்தானடி

வால்நட் நீ வால் நான்
strawberry நீ straw நான்
t-shirt நீ  நான் tea
ஈமெயில் நீ நான் E
என் பாதி நீதானடி  என்றும்
உன் மீதி நான்தானடி

நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகமிது
நீ எனக்குன்னா நான் உனக்குன்னா
சேர்ந்த உலகமது
நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகமிது
நீ எனக்குன்னா நான் உனக்குன்னா
சேர்ந்த உலகமது.