படம்: புதிய மன்னர்கள்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா மனோ
ஒன்னு ரெண்டு மூணுடா
பொண்ணுகளை பாருடா
எங்களை ஜெயிச்ச ஆம்பிளைங்க யாருடா
ஒன்னு ரெண்டு மூணுடா
பொண்ணுகளை பாருடா
எங்களை ஜெயிச்ச ஆம்பிளைங்க யாருடா
வா வா இத ஒத்துக்கோ
மோதாமல் ஒத்திபோ
காலேஜில் சுத்துன சுத்துன கும்பலில் கத்தின
காசு கொட்டி நீயும் அங்க படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சி முடிச்சி தினம் கிழிச்ச கதையுமென்ன
புரிஞ்சுக்கட தெரிஞ்சுக்கடா புடவை நீளத்தில
வேட்டி பாதி என்று
ஒன்னு ரெண்டு மூணுடி
ஆம்பளையை பாருடி
எங்களை ஜெயிச்ச பொம்பளைங்க யாருடி
வா வா இத ஒத்துக்கோ
மோதாமல் ஒத்திபோ
காலேஜில் சுத்துன சுத்துன கும்பலில் கத்தின
காசு கொட்டி நீயும் அங்க படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சி முடிச்சி தினம் கிழிச்ச கதையுமென்ன
எவனுக்குமே இனிஷலாய் முதலில் எழுதுவது தகப்பன் பேரு கண்ணு
ஓடி வரும் யமுனை வைகையதும்
எங்கள் பெண்ணினமே அதை கேட்டுக்கோ
ஊர் விடிய சுற்றும் சூரியனும்
எங்கள் ஆண் இனமே அதை ஏத்துக்கோ
ஒரு பத்து மாதம் வைத்து
இங்கு உன்னை பெத்து போட்டவ
அவளும் ஓர் பொண்ணு என்று நீயும் ஓத்துக்கோ
அடிபோடி தந்தை இன்றி
அன்னை ஆவதெப்படி
அடிக்காதே அந்தர் பல்டி
வாயை பூட்டு நீயே ஒட்டு
பழங்கதையை புரிஞ்சிக்கடி
அடி ஆதாம் ஏவல் யாரது முதல் என்று
கூவுவது சேவலடி
கோழி என்று அதை மாற்றியது ஏனடி
ஒன்னு ரெண்டு மூணுடி
ஆம்பளையை பாருடி
எங்களை ஜெயிச்ச பொம்பளைங்க யாருடி
வா வா இத ஒத்துக்கோ
மோதாமல் ஒத்திபோ
காலேஜில் சுத்துன சுத்துன கும்பலில் கத்தின
காசு கொட்டி நீயும் அங்க படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சி முடிச்சி தினம் கிழிச்ச கதையுமென்ன
எவனுக்குமே இனிஷலாய் முதலில் எழுதுவது தகப்பன் பேரு கண்ணு
ஒன்னு ரெண்டு மூணுடா
பொண்ணுகளை பாருடா
எங்களை ஜெயிச்ச ஆம்பிளைங்க யாருடா
ஜீன்ஸ்களில் பாகி பாண்ட்களில்
அடி ஆண்களை போல் வரும் மர்மம் ஏன்
சேலைகளை சுற்றும் வாலுகளின்
கெட்ட பார்வைகளை கொஞ்சம் மாற்றத்தான்
ஹே இலை வைத்து மூடிகொண்டால்
கனியின் வாசம் மறையாது
அடி பெண்ணே மீசை வைக்க உன்னால் முடியாது
வீரம்தான் வெட்டி தள்ளும்
மீசைகுள்ளே கிடையாது
முடி வேறு மூளை வேறு
ஊரு தோறும் கேட்டுப்பாரு
அரைகுறையே நீ திருந்தனும்டா
திருந்தலேன்னா பின்பு வருந்தணும் வருந்தணும்
போறக்கையிலே புத்தி இருக்கனும்டா
இருக்கலேன்னா அதை வளக்கணும் வளக்கணும்