படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: நித்யஸ்ரீ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய்
வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
வண்ணங்களோடு மலர்கிறாய் வாசனையோடு வாழ்கிறாய்
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்
பூவே சிறு பூவே
உனைப்போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே
நீ ஒரு நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி
நீதானே என்றும் எனக்கு நல்ல தோழி
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தன தீம் தன தீம் தன தீம் தனனா
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
வசந்தம் வந்த செய்தியை வண்டுக்கு எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா
தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே
உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவே பூவே பூவே